பொது இடத்தில் இப்படி கேட்கலாமா?ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி திட்டிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கிய நாடகமான மெட்டி ஒலி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் க்ரித்திகா.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல தொடர்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.ஆரம்பத்தில் உடல் பருமனாக காணப்பட்ட இவர் நாடக வாய்ப்பிற்காக தற்பொழுது உடல் எடை மெலிந்து நாடகங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விடுங்க TEACHER எங்க அம்மா வந்துருக்காங்க...அம்மா ALYA-வை பார்த்த சந்தோஷத்தில் பள்ளியில் துள்ளி குதித்த AILA...

பொது இடத்தில் இப்படி கேட்கலாமா?ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி திட்டிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை 1

விளம்பரம்

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவரின் வில்லத்தனம் இந்த நாடகத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது மேலும் மக்களை ஈர்க்கும் வகையில் கிருத்திகா நடித்து வருவதால் அவருக்காகவே பலரும் இந்த நாடகத்தினை பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

பொது இடத்தில் இப்படி கேட்கலாமா?ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி திட்டிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை 2

விளம்பரம்

தற்போது இவர் தனது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகியுள்ளார்.க்ரித்திகாவின் செல்போன் எண்ணை இவர் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்,இதனால் கடுப்பாகிய இவர் பொது இடத்தில் எப்படி இப்படியெல்லாம் கேட்கிறீங்க கேட்டால் மட்டும் கொடுத்துவிட முடியுமா,இதுபோன்ற கேள்விகளை நான் தவிர்க்க தான் செய்வேன்,தவிர்த்தாலும் தனியாக வந்து மெசேஜ் செய்கிறீர்கள் நான் எப்படி இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும் என கோவமாக தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஷ்ரேயா சித்து

விளம்பரம்

Embed video credits : Behindwoods 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment