ஷிவானி கூட பாலாஜி போட்ட குத்தாட்டம் – பார்த்து கடுப்பான கேப்ரியலா

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தினசரி ஒரு புது திருப்பத்தை கொண்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. பிக்பாஸ் வீடு பேஷன் ஷோ, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மொத்தமாக களைகட்டியது. இது ஒருபுறமிருக்க  இதில் நடனமாடிய ஷிவானி – பாலாஜி ஜோடி நடனத்தால் அனைவரது மனதையும் கவர்ந்தனர்,   மேலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ஷிவானியின் டான்ஸ் வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

CHECK OUT:  எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டுட்டாங்க - அடுத்த Eviction

Leave a Comment