ரஞ்சிதமே பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGGBOSS ஷிவானி நாராயணன்

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்..இந்த நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன்

ரஞ்சிதமே பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGGBOSS ஷிவானி நாராயணன் 1

விளம்பரம்

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த ரீல்ஸ் வீடியோ மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஷிவானி நடித்துள்ளார்,அதேபோல் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி

ரஞ்சிதமே பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGGBOSS ஷிவானி நாராயணன் 2

விளம்பரம்

தற்போது இணையத்தில் தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.தற்போது இந்த பாடலுக்கு நடிகை ஷிவானி மரண ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் ஷிவானியின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  100 நரிக்குறவர்களை திரையரங்கு அழைத்து சென்று படம் பார்க்க வைத்த விஜயகாந்த்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment