பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து 1

விளம்பரம்

இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  IPL போட்டியை காண குடும்பத்துடன் வந்த இயக்குனர் செல்வராகவன்

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து 2

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் OUTING சென்ற நடிகை கயல் ஆனந்தி

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து 3

விளம்பரம்

இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கராத்தேயில் கலக்கும் மகன்.. பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூர்யா

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து 4

விளம்பரம்

தற்போது திருமணத்திற்கு பிறகு இருவரும் யூடியூப் சேனல் வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இவர்களின் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய சீரியல் நடிகர் ஷ்ரேயா சித்து 5

இவர்கள் யூடியூபில் வெளியிடும் வீடியோ தான் அன்று ட்ரெண்டிங் என்று கூறினால் மிகையாகாது.பொங்கல் பண்டிகையை கொண்டாடிய ஷ்ரேயா சித்து புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment