வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகை ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கமல்ஹாசனுக்கு DIALOUGE சொல்லிக்கொடுத்த விக்னேஷ் சிவன்..வீடியோ வெளியிட்டு நெகிழ்வு

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகை ஸ்ருதிஹாசன் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ரித்திகா சொன்ன உடனே புஷ்பா பாடலுக்கு CUTE-ஆக நடனமாடிய குழந்தை

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகை ஸ்ருதிஹாசன் 2

விளம்பரம்

தற்போது இவர் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.பல ரசிகர்களும் சூப்பர் என கருத்து தெரிவித்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.இவர் கடுமையாக செய்யும் உடற்பயிற்சியை பார்த்தால் மீண்டும் சினிமாவில் களம் இறங்க போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இப்படி வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வார்களா என ஆச்சரியத்துடன் இவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.விரைவில் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மூக்குத்தி முருகனை பங்கமாக கலாய்த்த MAKAPA ஆனந்த்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment