சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன் 2

விளம்பரம்

மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன் 3

விளம்பரம்

நடிகர் சித்தார்த் எப்பொழுதும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார்.மேலும் இவர் அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.

சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன் 4

விளம்பரம்

இவரை பலர் பாராட்டினாலும்,சிலர் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.அந்தளவுக்கு ட்வீட்டர் மூலம் மிக பிரபலம் ஆகியவர் சித்தார்த்.இவர் அண்மையில் நடிகை அதிதி ராவை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

சித்தார்த்துக்கு அதிதிக்கும் விருந்து வைத்த நடிகர் கமல்ஹாசன் 5

அண்மையில் திருமணம் நடைபெற்று இருந்தது. இருவரும் தற்போது நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment