ரசிகர்களின் பாசக்கூட்டத்தில் சிக்கி தவித்த நடிகர் சிம்பு… ஒரு நிமிடத்தில் ஆடிப்போன சிம்பு

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  புலியை பிடிக்க புலியை தான் கொண்டு வரணும்... விக்ரம் பிரபு மிரட்டும் RAID ட்ரைலர் இதோ

ரசிகர்களின் பாசக்கூட்டத்தில் சிக்கி தவித்த நடிகர் சிம்பு... ஒரு நிமிடத்தில் ஆடிப்போன சிம்பு 1

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த சூரி ... விடுதலை மேக்கிங் வீடியோ இதோ !!

ரசிகர்களின் பாசக்கூட்டத்தில் சிக்கி தவித்த நடிகர் சிம்பு... ஒரு நிமிடத்தில் ஆடிப்போன சிம்பு 2

அண்மையில் இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெளியே வந்த சிம்புவை ரசிகர்கள் கூட்டம் சுற்றிவளைத்தது.இதனால் சிம்பு ஒரு நிமிடம் செய்வதறியாது தவித்துவிட்டார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக நடனமாடி பட்டையை கிளப்பிய ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி கேபி

Embed video credits : Polimer news

Leave a Comment