SUCCESS IS NOT OPTION..ITS MUST…. RJ பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

SUCCESS IS NOT OPTION..ITS MUST.... RJ பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.இந்நிலையில் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் தற்போது தனது ட்ராக்கை மாற்றி ஆக்ஷன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.அதன்படி இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

SUCCESS IS NOT OPTION..ITS MUST.... RJ பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.இப்படத்தில் இவருடன் ரோபோ சங்கர்,சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர்.தற்போது இப்படம் வருகிற 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment