பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வரும் ஜோடி அனிதா மற்றும் குப்புசாமி.பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளனர் இவர்கள்.

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 1

விளம்பரம்

தமிழ் சினிமா பாடல்களை தாண்டி இவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் ஆவர்.பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர் அனிதா குப்புசாமி.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 2

விளம்பரம்

மேலும் இளையராஜா,வித்யாசாகர்,யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளனர்.

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 3

விளம்பரம்

இவர் தனது மனைவியுடன் சேர்ந்து 3ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 4

விளம்பரம்

இவர்கள் இல்லாத கிராமிய பாடல்களே கிடையாது என்று கூட கூறலாம்,அந்தளவுக்கு மிக பிரபலமானவர்கள்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வேளாங்கன்னி ஆலயம் வந்த SANDY மாஸ்டர்

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 5

தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வருகின்றனர்.

பிறந்தநாளை கொண்டாடிய பாடகி அனிதா குப்புசாமி 6

தற்போது அனிதா குப்புசாமி தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment