இரட்டை தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் சைரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

இரட்டை தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் சைரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.

விளம்பரம்

இரட்டை தோற்றத்தில் ஜெயம் ரவி மிரட்டும் சைரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது இவர் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment