பாலாவின் செயலால் கடுப்பாகி எல்லோர் முன் எச்சரித்த நடிகர் சிவகார்த்திகேயன்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்
வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப்

பாலாவின் செயலால் கடுப்பாகி எல்லோர் முன் எச்சரித்த நடிகர் சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

மேலும் இவர்களுடன எஸ்ஜெசூர்யா,சமுத்திரக்கனி,மனோபாலா,சிவாங்கி,பாலா மற்றும் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற மே 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்துகொள்வதில் பிசியாக உள்ளது.அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ட்ரைலரை வெளியிட்டு சிறப்பித்தனர்.

கட்டாயம் படிக்கவும்
ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிஷ்டம் சூரியா படத்தில் நடிக்கிறார்

பாலாவின் செயலால் கடுப்பாகி எல்லோர் முன் எச்சரித்த நடிகர் சிவகார்த்திகேயன் 2

விளம்பரம்

தற்போது அண்மையில் டான் பட ப்ரோமோஷன் விழாவில் படக்குழு கலந்துகொண்டு மேடையில் நின்று புகைப்படத்திற்காக போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கும் வேளையில் நடிகர் பாலா பேசிக்கொண்டே இருந்ததால் கடுப்பான சிவகார்த்திகேயன் அவரை கூப்பிட்டு வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும் படி எச்சரித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
போலீஸ் கெட்டப்பில் கம்பீரமாய் நிற்கும் விக்ரம்பிரபு | டாணாக்காரன் பஸ்ட் லுக் போஸ்டர்!

விளம்பரம்

Embed video credits : cinema 5D


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment