சினேகா பிரசன்னா கொடுத்த பார்ட்டி..! கலந்து கொண்ட பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் | Sneha Prasanna

சமீபத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிய இயக்குனர் பாலா அவர்களின் மனைவி முத்துமலர் சினேகா பிரசன்னா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். திரைத்துறையில் எத்தனை ஜோடிகள் இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்த ஜோடி என்று சிலரை தான் சொல்ல முடியும். அந்த வரிசையில் எல்லாருக்கும் பிடித்த ஜோடி Cute ஜோடி சினேகா – பிரசன்னா. நடிகை சினேகா “இங்கே ஒரு நீலப்பக்ஷி” என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு “என்னவளே திரைப்படம்” மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சினேகா பிரசன்னா கொடுத்த பார்ட்டி..! கலந்து கொண்ட பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் | Sneha Prasanna 1

விளம்பரம்

பிறகு ஆனந்தம் , புன்னகை தேசம் , உன்னை நினைத்து என்று பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தரமான இடத்தை பிடித்தார் சினேகா. திருமணத்திற்கு பிறகு சில படங்களில் கதாநாயகியாகவும் , சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் சினேகா. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு. அதன் பிறகு இவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அவ்வப்போது போட்டோஷூட், பார்ட்டி என ஜாலியாக இருக்கும் சினேகா பிரசன்னா நேற்று இரவு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளனர். Youtube Video Embed Code Credits: Little Talks

சினேகா பிரசன்னா கொடுத்த பார்ட்டி..! கலந்து கொண்ட பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் | Sneha Prasanna 2

விளம்பரம்

அதில் சினேகாவின் அக்கா கீத்து, சமீபத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிய இயக்குனர் பாலா அவர்களின் மனைவி முத்துமலர் ஆகியோர் கலந்து கொண்டனர். விவாகரத்து பெற்ற பிறகு தமிழச்சி தங்கபாண்டியன் திருமண விழாவிற்கு வந்தார் முத்துமலர். அதன் பிறகு சினேகா கொடுத்த surprise பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். சினேகாவும் முத்துமலரும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பதால் அந்த டின்னர் பார்ட்டியில் முத்துமலரும் கலந்து கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment