The Indian Times

பேசிக்கொண்டிருக்கும் போதே பச்சக் என முத்தம் கொடுத்த சினேகன்..கெட்டவார்த்தையில எல்லாரும் திட்டுறாங்க மாமா என திட்டிய கன்னிகா

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

Advertisement

இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.இவர் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை அண்மையில் மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.

Advertisement

இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதில் சினேகன் மனைவி கன்னிகாவிற்கு முத்தம் கொடுக்கவே ,முத்தம் கொடுக்கும் வீடியோக்களை இனி போடக்கூடாதுப்பா கேட்ட வார்த்தைல திட்றாங்க என சினேகனிடன் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in