படப்பிடிப்பில் சோபா விற்பனை செய்த SOFA BOY.. LIC படப்பிடிப்பில் கலகல

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் 96 பட நடிகை கௌரி... திருமணமா என ரசிகர்கள் அதிர்ச்சி

படப்பிடிப்பில் சோபா விற்பனை செய்த SOFA BOY.. LIC படப்பிடிப்பில் கலகல 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் சோபா விற்பனை செய்து இணையத்தில் பிரபலமாகிய சோபா சிறுவன் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் சோபா விற்பனை செய்வது போல அனைவரையும் சிறுவன் விற்பனை செய்து காட்டியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தற்போதைய கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

படப்பிடிப்பில் சோபா விற்பனை செய்த SOFA BOY.. LIC படப்பிடிப்பில் கலகல 2

விளம்பரம்

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து உள்ளது. சிறுவன் செயல் அங்குள்ள அனைவர்களையும் ஈர்த்து இருக்கிறது. படப்பிடிப்பில் உள்ள அனைவரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment