AR இசையில்,த்ரிஷா நடனத்தில் அசத்தும் “சொல்” பாடல் VIDEO SONG… பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

AR இசையில்,த்ரிஷா நடனத்தில் அசத்தும் "சொல்" பாடல் VIDEO SONG... பொன்னியின் செல்வன் 1

விளம்பரம்

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது பொன்னியின் செல்வன்.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.தற்போது இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

AR இசையில்,த்ரிஷா நடனத்தில் அசத்தும் "சொல்" பாடல் VIDEO SONG... பொன்னியின் செல்வன் 2

விளம்பரம்

இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற சொல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.ஆனால் இப்பாடல் முதல் பாகத்தில் வெளியிடவில்லை,இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தது தற்போது இப்பாடலின் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

கட்டாயம் படிக்கவும்  சிறந்த அறிமுக நாயகிக்காக கிடைத்த முதல் விருதுடன் நடிகை அதிதி சங்கர்

விளம்பரம்

Embed video credits : Tips Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment