நட்சத்திரா நல்ல பொண்ணு…ஸ்ரீநிதி பண்ணுனது தப்பு..ஸ்ரீநீதி தாய் அதிரடி பேட்டி

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி.இவர் அடிக்கடி எதையாவது செய்து பரபரப்பினை கிளம்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அடிக்கடி எதையாவது கூறி பிரச்சனையில் சிக்கி கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த வாரம் சிம்பு வீட்டின் முன்பு நின்று கொண்டு அவரை காதலிப்பதாகவும் ,அவரோடு சேர்த்து வைக்க வேண்டும் என கூறி போராட்டம் செய்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு

நட்சத்திரா நல்ல பொண்ணு...ஸ்ரீநிதி பண்ணுனது தப்பு..ஸ்ரீநீதி தாய் அதிரடி பேட்டி 1

விளம்பரம்

இரண்டு நாட்கள் முன்னர் இவர்,இன்ஸ்டாகிராம் நேரலையில் யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற நட்சத்திரா தவறானவரிடம் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்து பரபரப்பினை கிளப்பினார்.இந்த விஷயம் பெரும் பேசுபொருளாக மாறி இணையத்தில் வலம் வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீநிதி தாயிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,நட்சத்திரா நல்ல பொண்ணு,ஸ்ரீநிதி பண்ணுனது தான் தப்பு.நான் அவ போன் பிடிங்கி வச்சிட்டேன்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ...

நட்சத்திரா நல்ல பொண்ணு...ஸ்ரீநிதி பண்ணுனது தப்பு..ஸ்ரீநீதி தாய் அதிரடி பேட்டி 2

விளம்பரம்

ரெண்டு நாள் முன்னாடி கூட நட்சத்திரா எங்க வீட்டுக்கு வந்து சாப்டுட்டு போனா,நட்சத்திராவும் நல்ல பொண்ணு,அந்த பையனும் நல்ல பையன்.ஸ்ரீநிதிக்கு யாரோ ஏதோ பண்ணிருக்காங்க ,அதனால தான் அவ இப்படி பேசுறா,நானே என் பொண்ண சரிசெய்து திரும்ப கூட்டிட்டு வருவேன்,அவளை நான் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கபோறதில்லை ,என் பொண்ண நானே பார்த்துக்கிடுவேன் என பேட்டியளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits: Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment