விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .

கட்டாயம் படிக்கவும்  ராதிகா கர்ப்பமாக இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 2

விளம்பரம்

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 3

விளம்பரம்

தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

கட்டாயம் படிக்கவும்  Congratulation கோபி... நீங்க அப்பாவாக போறீங்க.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகிய கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 4

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 5

தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

 

விபத்தில் இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா 1

தற்போது இவரது ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர் அரவிந்த் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்,அவர் வீட்டிற்கு சூர்யா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment