பாப்பா கொஞ்சம் கேக் சாப்பிடும்மா.. யோகி பாபு மக்களுக்கு பாசமாக கேக் ஊட்டிய சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

பாப்பா கொஞ்சம் கேக் சாப்பிடும்மா.. யோகி பாபு மக்களுக்கு பாசமாக கேக் ஊட்டிய சூர்யா 1

விளம்பரம்

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் வருண் ஸ்ருதி திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

பாப்பா கொஞ்சம் கேக் சாப்பிடும்மா.. யோகி பாபு மக்களுக்கு பாசமாக கேக் ஊட்டிய சூர்யா 2

விளம்பரம்

நேற்று யோகி பாபுவின் மகள் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இதில் பலரும் கலந்துகொண்டு உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா யோகி பாபுவின் குழந்தைக்கு கேக் ஊட்டியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment