ஒரே மூச்சில் பாடல் பாடிய சூர்யா உடன்பிறந்த தங்கை …செம்ம VOICE-ப்பா இவங்களுக்கு

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமார். சினிமாவில் பெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்.வயது காரணமாக தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.மேலும் யோகா உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.இவர் பலருக்கும் முன் உதாரணமாக உள்ளார்.ஆரோக்கியத்தை அதிகம் பேணிக்காக்கும் சிவகுமார் பிறர்க்கும் அதனை எடுத்துரைத்து வருகிறார்.மேடைகளில் இவர் கம்பராமாயணத்தினை பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.அந்தளவிற்கு மிக அருமையாக பேசக்கூடியவர்.இவருக்கு மூன்று குழந்தைகள்.அதில் இருவர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி என்பது அனைவருக்கும் தெரிந்தது.இவருக்கும் மகள் ஒருவரும் உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதெல்லாம் ஒரு படமா.. காசு WASTE.. செம்ம FLOP... கஸ்டடி படத்தின் மக்கள் கருத்து

ஒரே மூச்சில் பாடல் பாடிய சூர்யா உடன்பிறந்த தங்கை ...செம்ம VOICE-ப்பா இவங்களுக்கு 1

விளம்பரம்

இவர் பெயர் பிருந்தா.சூர்யாவுக்கும் கார்த்திக்கும் செல்ல தங்கை ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் பாடியுள்ளார்.இவை பாடகர் என்பது பலருக்கும் தெரியாது.2018 ஆம் ஆண்டில் கார்த்தி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய சந்திரமவுலி படத்தில் பாடல் பாடி சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகினார்.அண்மையில் வெளியாகிய நயன்தாரா O2 படத்திலும் சுவாசமே என்ற பாடலை பாடியுள்ளார்,இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது மேலும் சில படங்களில் பாடல் பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குட் நைட் - திரைவிமர்சனம் (?/5)

ஒரே மூச்சில் பாடல் பாடிய சூர்யா உடன்பிறந்த தங்கை ...செம்ம VOICE-ப்பா இவங்களுக்கு 2

விளம்பரம்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் பாடி பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் தற்போது ஆற்றின் ஓரம் நின்றுகொண்டு ரஜினிகாந்த் படத்தின் பாடலை மூச்சு விடாமல் அப்படியே பாடி அசத்தியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இந்த வீடியோ மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் நீங்க சூப்பரா பாடுறீங்க உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு என வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.பலரும் இது சூர்யாவின் தங்கையா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment