அப்பா உங்க உடம்ப பார்த்துக்கோங்க…உங்களுக்காக உயிரையே கொடுப்பேன் என T.ராஜேந்தரை கட்டியணைத்து முத்தமிட்ட சிம்பு

தமிழ் சினிமாவில் இயக்குனர்,நடிகர்,இசையமைப்பாளர்,கதை ஆசிரியர் என அனைத்தையும் செய்தவர் T.ராஜேந்தர்.இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகர்,இசையமைப்பாளர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்த இவருக்கு இப்படம் மக்களிடம் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை தன்வசம் வைக்க தொடங்கினார். அந்த காலத்திலேயே பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற நற்பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அப்பா உங்க உடம்ப பார்த்துக்கோங்க...உங்களுக்காக உயிரையே கொடுப்பேன் என T.ராஜேந்தரை கட்டியணைத்து முத்தமிட்ட சிம்பு 1

விளம்பரம்

இவர் அண்மையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த செய்தி வெளியாகியதும் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு என்ன ஆனது என்று பதறினர்.இந்த செய்தி நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது உடல்நிலை சரியில்லாததால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் இவர்.சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக அண்மையில் பல தகவல்கள் வெளியாகியது.தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இருக்கும் டி ஆர் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் டி ராஜேந்தர் நலமாக இருப்பதை கண்டு ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  GOOD NIGHT படம் எப்படி இருக்கு தெரியுமா?- மக்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க

அப்பா உங்க உடம்ப பார்த்துக்கோங்க...உங்களுக்காக உயிரையே கொடுப்பேன் என T.ராஜேந்தரை கட்டியணைத்து முத்தமிட்ட சிம்பு 2

விளம்பரம்

இந்த வீடியோவில் ராஜேந்தர் உடன் அவரது இரண்டு மகன்களும் மற்றும் பேரனும் உள்ளார்கள்.பேரனுடன் பேசிக்கொண்டு விளையாடுகிறார் டி ஆர்.பின்னர் மகன் சிம்புவிடம் வந்து அவரை கட்டியணைத்து முத்தமிடுகிறார்.இந்த வீடியோ காண்பவர்களை நெகிழ செய்துள்ளது.தற்போது முழுமையாக உடல் நலம் சரியாக டி ஆர் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் நாளை இவர் தமிழகம் திரும்ப உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிலம்பரசன் ரசிகர்களும்,டி ஆர் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment