சார் உண்மையைத்தான் சொல்லுறீங்களா?என் வீட்டு கிச்சன்ல இந்த பாட்டு தான் கேட்டுக்கிட்டே இருக்கும் :தெலுங்கு நடிகர் ராம் சரண் 1

சார் உண்மையைத்தான் சொல்லுறீங்களா?என் வீட்டு கிச்சன்ல இந்த பாட்டு தான் கேட்டுக்கிட்டே இருக்கும் :தெலுங்கு நடிகர் ராம் சரண்

தளபதி விஜய் நடிப்பில்,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.இப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் …

Read more