சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

அண்மையில் இப்பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

சேலையிலும் கிளாமரில் கலக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

தற்போது தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment