Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

கலை நிகழ்ச்சியில் சூப்பராக நடனமாடும் இளம் ஜோடி – வைரல் வீடியோ

இளைஞர்கள் இணையத்தில் அதிக அளவில் நேர் செலவிட்டு வந்தாலும், கலை ஈடுபாடு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும். நண்பர்களின் திருமணங்கள், உறவுகளின் திருமணம் என்று அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டு தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போடும் விதம் அங்குள்ள அனைவரையும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கீழே பாருங்க 

விளம்பரம்
விளம்பரம்

ஆண்கள் எப்படி ஆடுகிறார்களோ அதே அளவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பெண்களும் ஆடி வருகின்றனர். இப்போது உள்ள பெண்கள் தங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் இணையதளம் என்கின்றனர். ஏனெனில் அது அவர்களது திறமையை வெளிப்படுத்த ஒரு மாபெரும் கருவியாக உள்ளதாம். இந்த பெண் ஆடும் ஆட்டத்தை பாருங்க அப்படி ஒரு டான்ஸ். பசங்க கூட இப்படி ஆட மாட்டார்கள். இப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த கலைஞ்சர்களை பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரம்

Video Credits: dr dancer varman youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்