தளபதி 68 படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

தளபதி விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் விஜய்.இவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவரை பிடித்தவர்கள் பல லட்சம் மக்கள் உள்ளனர்,இதுவே தளபதி விஜயின் பலம் என்றே சொல்லலாம்,படம் சரி இல்லை என்றாலும் லாபத்தை ஈட்டி தரும் ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்,அந்தளவுக்கு ரசிகர்கள் தங்களது நெஞ்சில் இவரை சுமக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

தளபதி 68 படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 1

விளம்பரம்

விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து வருகிறார்.சினிமாவிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல நல்லதுகளையும் செய்து வருகிறார் விஜய்.இவர் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் ஆவலாக இவரின் அரசியல் வருகைக்கு காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

தளபதி 68 படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 68 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது.இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment