பட பூஜையில் அனைவரையும் செம்ம ஜாலியாக கலாய்க்கும் தளபதி விஜய்… தளபதி 68 பூஜை வீடியோ

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

பட பூஜையில் அனைவரையும் செம்ம ஜாலியாக கலாய்க்கும் தளபதி விஜய்... தளபதி 68 பூஜை வீடியோ 1

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்,

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பட பூஜையில் அனைவரையும் செம்ம ஜாலியாக கலாய்க்கும் தளபதி விஜய்... தளபதி 68 பூஜை வீடியோ 2

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்,இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில் செம்ம ஜாலியாக தளபதி விஜய் பூஜைக்கு வருகை தந்து அனைவரையும் வரவேற்றுள்ளார்.மேலும் சாமி கும்பிட்டு திருநீரையும் வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : AGS ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment