நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 2

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  புதிய Dance Studio திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 3

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 4

விளம்பரம்

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 5

தற்போது விஜய் அரசியல் வேலைகளை தொடங்கியுள்ளார்.

நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் 6

அதன்படி நெல்லை தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment