பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 6

தற்போது விஜய் அரசியல் வேலைகளை தொடங்கியுள்ளார்.

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 7

இவர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment