தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 2

விளம்பரம்

இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  KPY தீனா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 4

விளம்பரம்

தற்போது சீரியலில் மேக்னா கதாபாத்திரத்தில் அக்ஷிதா நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 5

இவரின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 6

தற்போது இவரின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவா இது? அடையாளமே தெரியலையே 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment