அட நம்ம விஜய் டிவி தங்கதுரையா இது…மரண ஆட்டம் போடுறாரே..பல வித்தைகளை வச்சிருக்காருப்பா

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி இன்று பலருக்கும் பிடித்த பிரபலமாக இருப்பவர் தங்கதுரை.தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் இவர்.இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோமாளியாக மக்களை சிரிக்க வைப்பார்.இவரின் நகைச்சுவையை கண்டு பயந்து ஓடாதவர்கள் எவரும் இல்லை,அதுவே இவரை அதிகமாக ரசிக்கும்படி செய்கிறது.பயோ டெக்னலாஜி படித்திருந்தாலும் கலை மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடி சின்னத்திரைக்குள் நுழைந்தார் தங்கதுரை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  COPY அடிச்சும் FAIL ஆகிட்டாங்க...பொய்க்கால் குதிரை BLUESATTAI MARAN REVIEW

அட நம்ம விஜய் டிவி தங்கதுரையா இது...மரண ஆட்டம் போடுறாரே..பல வித்தைகளை வச்சிருக்காருப்பா 1

விளம்பரம்

டிவிக்களில் மட்டும் மக்களை சிரிக்க வைக்காமல் வெளியூர்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்விப்பார் தங்கதுரை.இவரை பலர் கலாய்த்தாலும்,இவரது ஜோக்குகளை பற்றி தவறாக பேசினாலும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் நகைச்சுவையாக மாற்றும் நல்ல குணம் கொண்டவர் தங்கதுரை.இவரை அனைவரும் முதலில் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள் காரணம் இவர் சென்னை புளியந்தோப்பில் வசித்து வருவதால்.கல்லூரியில் படிக்கும் பொழுதே ஸ்டாண்ட்அப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.தற்போது படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து வருகிறார் தங்கதுரை .

கட்டாயம் படிக்கவும்  பாட்டால் மதுரை இளைஞர்களை காலி செய்த நடிகை அதிதி ஷங்கர்

அட நம்ம விஜய் டிவி தங்கதுரையா இது...மரண ஆட்டம் போடுறாரே..பல வித்தைகளை வச்சிருக்காருப்பா 2

விளம்பரம்

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.நகைச்சுவையில் மட்டும் கலக்கி வந்த இவர் தற்போது நடனத்திலும் அசத்தி வருகிறார்.தங்கதுரை நடனம் ஆடி பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஒத்த தாமரை பாடலுக்கு சக நடிகையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பல ரசிகர்களும் சூப்பர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ரத்தத்தில் யாஷிகா ஆனந்த் படத்தினை வரைந்த தீவிர ரசிகர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment