நடிகை த்ரிஷா நடிக்கும் THE ROAD ட்ரைலர் வெளியாகியது

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

நடிகை த்ரிஷா நடிக்கும் THE ROAD ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

நடிகை த்ரிஷா நடிக்கும் THE ROAD ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் ரோடு படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருடன் சந்தோஷ்,மியா ஜியார்ஜ்,எம் எஸ் பாஸ்கர்,டான்சிங் ரோஸ் சபீர் என பலரும் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

விளம்பரம்

Embed Video Credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment