The Indian Times

வெற்றியை வீட்டை விட்டு விரட்டும் அபி… போகாத சிம்பா என கதறி அழும் சுடர்.. THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் ஆக வெற்றி வருகிறார்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய முடியாது என அபி கூறவே இறுதியை ஒப்புக்கொள்கிறார் அபி,இந்நிலையில் சுடருக்கு வெற்றி பாதுகாப்பாக இருப்பதை பார்த்து வெற்றி மீது அபி காதல் கொள்வது போல நடக்கிறது.இருப்பினும் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அபி கோவத்தில் இருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் அபியை விட்டு வெற்றியை பிரிக்க ,கலெக்டர் வீட்டில் கொலைக்குற்றவாளிக்கு ஆதரவு என பேப்பரில் எதிரி பதிவிடவே,கடுப்பாகிய அபி வெற்றியை வீட்டை விட்டு வெளியே கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.அங்கிருந்து கிளம்பும் வெற்றியை பார்த்து சுடர் கதறி அழுவது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in