The Indian Times

கண்மணியின் திருட்டுத்தனத்தை அறிந்துகொண்ட வெற்றி… கல்யாணத்தை நிறுத்தி அபியை கிழித்தெடுத்த வெற்றி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் ஆக வெற்றி வருகிறார்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய முடியாது என அபி கூறவே இறுதியை ஒப்புக்கொள்கிறார் அபி,மேலும் சில பிரச்சினையினால் வெற்றியை அபி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.இதனால் வெற்றி அபி மீது செம்ம கோவத்தில் உள்ளார்.

மேலும் கண்மணிக்கும் வெற்றிக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில்,கண்மணியின் திருட்டு தனத்தை அறிகிறார் வெற்றி இதனால் கடுப்பாகிய வெற்றி கல்யாணத்தை நிறுத்தி கண்மணியை கிழித்தெடுக்கிறார்,வெற்றியை கண்டு பயந்து நடுங்குகிறார் கண்மனி,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in