The Indian Times

பாம்பை பார்த்து பதறிய புலி – இப்படி அசிங்கப்பட்டோமே | வைரல் வீடியோ

புலி மிக கம்பீரமான விலங்கு புனை இனத்திலேயே மிக பெரியது காட்டுக்கு ராஜா என சொல்லப்படுகின்ற சிங்கத்தை விட பல மடங்கு வலிமை வாய்ந்தது. இந்திய காடுகளில் சிங்கம் இல்லாததால் முழுவதுமாக காடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இந்திய புலிகள். வழக்கமாக புலிக்கு தன் வழியில் யார் வந்தாலும் பிடிக்காது வழியில் நிற்பவர் யார் என்ன என்று பார்க்காமல் தூக்கி அடித்துவிட்டு சென்றுவிடும். அப்படிப்பட்ட புலிக்கு ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. Watch the video below.

வனப்பகுதிக்கு நடுவில் செல்லு சாலைகள் வனப்பகுதியின் அருகிலுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி வனவிலங்குளால் தொல்லை ஏற்படுவது வழக்கம். வெளிநாடுகளிலும் சாலைகளில் அடிக்கடி சிங்கம் கரடி ஓநாய் போன்ற விளங்ககுகள் சாலைக்கு வந்துவிடும். அப்படி வரும் மிருகங்கள் மக்களை தொந்தரவு செய்யும்.

Advertisement

மலைப்பாம்பு ஒன்று வயிறு முட்ட உணவு உண்டு புலி நடந்து செல்லும் பாதையில் படுத்து தூங்கி கொண்டிருந்தது இதை பார்த்த புலி அந்த வழியாக எப்படி செல்வது என்று யோசித்து கொணடே நின்றது இறுதியாக பாம்பை பார்த்து பயந்து அந்த வழியே வேண்டாமென திரும்பி சென்றுவிட்டது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கீழே பாருங்க.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in