Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தி வந்த நிறுவனம் மீடியா மேசன்.

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நிறுவனம் அங்கிருந்து தற்போது வெளியேறி Top Cooku Dupe Cooku என்ற புதிய நிகழ்ச்சியை சன்டிவியில் நடத்தி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் WEEKEND-ஐ கொண்டாடிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கும் தற்போது பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது.

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

செப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்து அசத்தி வருகிறார்.

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியில் புதிய செப் ஆக வந்தவர் தான் செருபா.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 5

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் ஆர்மியே உருவாகி உள்ளது.

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள் 6

தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment