The Indian Times

Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தி வந்த நிறுவனம் மீடியா மேசன்.

இந்த நிறுவனம் அங்கிருந்து தற்போது வெளியேறி Top Cooku Dupe Cooku என்ற புதிய நிகழ்ச்சியை சன்டிவியில் நடத்தி வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கும் தற்போது பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது.

செப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்து அசத்தி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் புதிய செப் ஆக வந்தவர் தான் செருபா.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் ஆர்மியே உருவாகி உள்ளது.

தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in