LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  IPL போட்டியை காண குடும்பத்துடன் வந்த இயக்குனர் செல்வராகவன்

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 2

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 3

விளம்பரம்

ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 4

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 5

இவர் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்,படப்பிடிப்பு முடிந்து விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

LEO படப்பிடிப்பை முடித்து வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை த்ரிஷா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment