மருத்துவமனையில் கையில் கட்டுடன் வெளியே வந்த TTF வாசன்

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷபானா மற்றும் நட்சத்திரா உடன் கயல் நாயகி சைத்ரா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

மருத்துவமனையில் கையில் கட்டுடன் வெளியே வந்த TTF வாசன் 1

விளம்பரம்

யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

மருத்துவமனையில் கையில் கட்டுடன் வெளியே வந்த TTF வாசன் 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது அதிவேகத்தில் சாகசத்தில் ஈடுபட்ட அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது,இதில் வாசன் வலது கை முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்,அங்கு அவரின் கைக்கு கட்டுப்போட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்,இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ராஜா ராணி சீரியல் நடிகை ஸ்ரீ தேவி அசோக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment