செம்ம ரொமேன்டிக் ஆன “வா செந்தாழினி” பாடல் வீடியோ அடியே படத்தில் இருந்து வெளியாகியது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தனது துணி கடை விளம்பரத்திற்கு பட்டு சேலையில் போஸ் கொடுக்கும் நடிகை சினேகா

செம்ம ரொமேன்டிக் ஆன "வா செந்தாழினி" பாடல் வீடியோ அடியே படத்தில் இருந்து வெளியாகியது 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

செம்ம ரொமேன்டிக் ஆன "வா செந்தாழினி" பாடல் வீடியோ அடியே படத்தில் இருந்து வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ஜோடியாக கௌரி கிருஷ்ணன் நடித்துள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்,இப்படத்தில் இடம்பெற்றுள்ள வா செந்தாழினி பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இப்பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment