மிரட்டும் வலிமை பட வில்லன்! படக்குழு வெளியிட்ட Official Poster

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கில் ஒருவராகவும் , பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தல அஜித். பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நடிகர் அஜித் இன் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் இயக்கப்பட்ட வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் கடந்த மாதம் வெளியாகி உள்ளது. அது ரசிகர்களை

கட்டாயம் படிக்கவும்  கோட் சூட் போட்டுட்டு கெத்தா நடந்து வந்த உலகநாயகன்...என்னப்பா இவருக்கு வயசே ஆகாதா...

மிரட்டும் வலிமை பட வில்லன்! படக்குழு வெளியிட்ட Official Poster 1

விளம்பரம்

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் யுவன் சங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட ‘முதல் சிங்கிள்’ ஆன “நாங்க வேற மாரி” பாடல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் டீஸருக்காக ஆவலாக காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வலிமை படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  போட்றா வெடிய...தளபதி 66 FIRST LOOK வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

மிரட்டும் வலிமை பட வில்லன்! படக்குழு வெளியிட்ட Official Poster 2

விளம்பரம்

வலிமை படத்தில் தெலுகு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் முன்பு வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் இன்று பிறந்த நாள் காணும் கார்த்திகேயாவிற்கு படக்குழுவினர் சார்பில் official poster ஒன்று வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது அனேக புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் SURIYA JOTHIKA...கப்பல் ஓட்டி அசத்திய சூர்யா

மிரட்டும் வலிமை பட வில்லன்! படக்குழு வெளியிட்ட Official Poster 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment