ARUN VIJAY மிரட்டும் வணங்கான் TEASER வெளியாகியது

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களிள் ஒருவர் பாலா. இவரின் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமை வைத்து, சேது படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட் அடித்து நல்ல பெயறையும் பல விருதுகளை தட்டிச்சென்றது. தன் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் பாலா. இவருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமுக்கும் இப்படம் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

ARUN VIJAY மிரட்டும் வணங்கான் TEASER வெளியாகியது 1

விளம்பரம்

பின் நடிகர் சூரியாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. பின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் படங்களை இயக்கி பல வருதுகளை குவித்தார். ஆனால் நாச்சியார், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. பிறகு, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்று ரீமேக் செய்தார். இதில் நடிகர் விக்ரமின் மகன் த்துரூவ் விக்ரமை வைத்து இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி யில் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

ARUN VIJAY மிரட்டும் வணங்கான் TEASER வெளியாகியது 2

விளம்பரம்

பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். கன்னியாகுமரி பகுதிகளில் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.இந்நிலையில் திடீரென சூர்யா இப்படத்தினை விட்டு விலகினார்.இப்படத்தில் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜயை வைத்து படம் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : V HOUSE PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment