The Indian Times

ரவீந்தர் வீட்டுக்கு RAID போங்கப்பா…..வனிதா OPEN TALK

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தனது இரு மகள்களுடன் சொந்தக்காலில் நின்று வருகிறார் வனிதா

Advertisement

இவர் மூன்றாவது திருமணம் செய்தது குறித்து ரவீந்தர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்,தற்போது அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்.இதுகுறித்து முதல் முறையாக பேசிய வனிதா கூறியதாவது,நான் அவரிடம் பேசிய பின்னர் அவர் என் நிலைமையை புரிந்துகொண்டார்.பின்னர் அவர் சேனலுக்கு நான் பேட்டி கொடுத்தேன் அந்த பேட்டியும் அவர் பதிவிடவில்லை.தற்போது அவர் திருமணம் செய்வது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அவரும் மீடியாவில் பேட்டியளித்த வருகிறார் சும்மாவே ரவீந்தர் உ சொல்ல சொன்னால் ஊ சொல்லுவார் அதுக்காகவே அவர் திருமணம் செய்திருப்பார் என கூறியுள்ளார்

Embed video credits : BEHINDWOODS O2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in