ரஞ்சிதமே… உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. VARISU FIRST SINGLE PROMO இதோ

நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்றாலும் மலையாளம்,தெலுங்கு சினிமா ரசிகர்களாலும் தலையில் வைத்து தூக்கி கொண்டாடக்கூடிய ஒரே நடிகர் இவர் ஆவார்.ஹிந்தி நடிகர்களுக்கு கூட சினிமாவில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்குமா என்றால் சந்தேகம் தான் ஆனால் தளபதிக்கு உண்டு.தளபதி படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு தளபதியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

ரஞ்சிதமே... உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. VARISU FIRST SINGLE PROMO இதோ 1

விளம்பரம்

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இது தளபதி விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.இதனால் விஜய் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை பீஸ்ட்

கட்டாயம் படிக்கவும்  அசோக் செல்வன் மனைவி நடிகை கீர்த்தி பாண்டியனின் அழகிய புகைப்படங்கள்

ரஞ்சிதமே... உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. VARISU FIRST SINGLE PROMO இதோ 2

விளம்பரம்

தற்போது விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தோழா படத்தின் மூலம் வம்சிக்கு நல்ல வரவேற்பு தமிழில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தளபதி விஜய் படத்திற்கும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.தற்போது இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல்  ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : T SERIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment