“TV-ல நிறைய காட்டவே இல்ல!” ஆதங்கத்தில் LIVE-ல் பிக் பாஸ் ரகசியங்களை உடைத்த வருண்! Varun Meets Iykki Berry

பிக் பாஸ் வீட்டில் டாப் 10 போட்டியாளர்களுள் ஒருவர் தான் வருண்! இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன் அவர்களின் மகன் வழிப்பேரன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே! அதுமட்டுமில்லாமல் இவரது மாமாவும் வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஆவார்! வசதிகள் பல இருந்தாலும் வாய்ப்புகள் நம்மை தேடி வர திறமைகளை வளர்த்துக்கொண்டு மக்கள் மத்தியில் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதே! அந்த காரணத்திற்காக தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறினார்! பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கொஞ்சம் கூட சலிக்காமல் நன்றாக விளையாடி வந்ததே 80 நாட்களுக்கும் மேலாக இவர் உள்ளே இருந்ததன் காரணம்!

"TV-ல நிறைய காட்டவே இல்ல!" ஆதங்கத்தில் LIVE-ல் பிக் பாஸ் ரகசியங்களை உடைத்த வருண்! Varun Meets Iykki Berry 1

விளம்பரம்

வீட்டிற்குள் பல சொந்தங்களை தனக்காக உருவாக்கியவர் இவர் என்பதிலும் எந்தவித சந்தேகமும் இல்லை! நிரூப்புடன் சண்டையிடுவதில் கைதேர்ந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய துணிச்சலாக இறங்கி வீடு முழுக்க கேட்கும் அளவிற்கு கத்தி பேசியதால் ஒரு சில நேரம் பார்ப்பவர்களுக்கு முகம் சுழிக்கும் வண்ணம் இருந்தது நிஜமே! ராஜு தாமரை பிரியங்கா ஆகியோருடன் நன்கு பழகினாலும் அக்க்ஷரா இவருக்கு நெருங்கிய நண்பரானார்! சொல்ல முடியாத அளவிற்கு ஒரு புனித பந்தம் இவர்கள் உருவாக்கி சென்றனர்! அக்க்ஷராவுக்காக எந்த நேரத்திலும் பிக் பாஸ் வீட்டில் முழு ஆதரவு கொடுத்து உண்மையாக இருந்தார் என்பதும் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்!

"TV-ல நிறைய காட்டவே இல்ல!" ஆதங்கத்தில் LIVE-ல் பிக் பாஸ் ரகசியங்களை உடைத்த வருண்! Varun Meets Iykki Berry 2

விளம்பரம்

அது மட்டுமில்லாமல் போட்டியை தவிர்த்து அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார் என்பதும் யாரும் மறுத்திடமுடியாத உண்மை ஆகும்! இப்படி இருந்த நிலையில் மத்த போட்டியாளர்களுக்கு அதிக ஆதரவு இருந்ததன் காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்! அப்பொழுது நண்பர்களான வருண் மற்றும் அக்க்ஷரா ஜோடியாக வெளியேறினர்! சோகத்தை தாண்டிய ஒரு வித நட்பின் பெருமை அவர்களின் முகத்தில் தெரிந்தது! இப்பொழுது ஐக்கி பெரியை சந்தித்து மக்களுடன் LIVE-ல் பேசியுள்ளார்! அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

4 thoughts on ““TV-ல நிறைய காட்டவே இல்ல!” ஆதங்கத்தில் LIVE-ல் பிக் பாஸ் ரகசியங்களை உடைத்த வருண்! Varun Meets Iykki Berry”

  1. ராஜு விளையாடும் நினைத்தாலும் அதை திசை திருப்பும் வேலை பிரியங்கா செய்வார் அவர் விளையாடும் போது அவரை ஏதாவது குற்றம் சொல்லி ஒரு விளையாட்டில் இருந்து நீக்கம் செய்வார் அவரை பேசினாலும் அப்போ செட்டாக ஒரு கேள்வி அவரை கேமிய விளையாட விடாமல்தடுப்பார்.

    Reply
  2. Priyanka, Raju ku yaarthan vote poduranga. Niyam irukka. zee TVல விஜி deserve இல்லாமல் அவளை தேர்ந்தெடுத்த மாதிரிதான் இதுலேயும் தகுதியில்லாத நபருக்கு title கிடைக்கும் போல தெரியுது. பிரியா,ராஜ் எல்லாம் தகுதி இல்லாதவர்கள். மக்கள் கொஞ்சம் கணிச்சு ஓட்டு போடுங்க. நிரூப் |தாமரை கருத்து சரியாக உள்ளது. சிபி தேவலாம். பார்ப்போம் என்ன நடக்குது என்பதை.

    Reply
  3. Thaamarai deserves money and just to imagine her as the winner will bring joy to viewers. How she would jump, scream and expose her excitement. No others would. One will blink and talk to his mouth. The other one will open her mouth widely and begin to act yelling an anchor. So vote for Thamarai.

    Reply

Leave a Comment