The Indian Times

வந்தோமா…படத்தை எடுத்தோமா..சம்பாதிச்சோமானு போனும்..வெற்றிமாறனை தாக்கி பேசிய கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவருக்கு பெயரில் மட்டுமில்லை இவர் எடுக்கும் படங்களிலும் வெற்றி தான்.தொடர்ந்து தரமான கதைகளை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.குறைந்த அளவு படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.வெற்றிமாறன்.இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் அசுரன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.அடுத்ததாக இவர் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சூர்யா தனது 42வது படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு வாடிவாசல் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அண்மையில் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியிருந்தார்.

Advertisement

அதில் சோழ மன்னன் ஹிந்து கிடையாது,ராஜா ராஜா சோழனை ஹிந்து அரசனாக்கி நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொள்கிறார்கள் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு வந்தோமா படத்தை எடுத்தோமா போனோமானு இருக்கனும் எதுக்கு தேவை இல்லாம ராஜ ராஜ சோழனை பத்தி பேசணும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in