மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா.

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 1

விளம்பரம்

இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 2

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 3

விளம்பரம்

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 4

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 5

அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

மலேசியாவில் ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா 3

மேலும் அண்மையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்தற்போது இவர் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.அதற்காக இருவரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்,அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment