என்னை பத்தி பொய்யா அவதூறு பரப்புறாங்க.. மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன்… செம்ம காண்டாகிய விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

என்னை பத்தி பொய்யா அவதூறு பரப்புறாங்க.. மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன்... செம்ம காண்டாகிய விஜய் ஆண்டனி 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

என்னை பத்தி பொய்யா அவதூறு பரப்புறாங்க.. மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன்... செம்ம காண்டாகிய விஜய் ஆண்டனி 2

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளது,இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்று விஜய் ஆண்டனியை பற்றி பொய்யாக அவதூறு கிளப்பியுள்ளது,இதனால் கடுப்பாகிய விஜய் ஆண்டனி அந்த தகவல் முற்றிலும் பொய் ,அவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன் அதில் வரும் பணத்தை கொண்டு நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment