பாச மகள் மீரா உடலை கண்டு அழுது துடித்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

பாச மகள் மீரா உடலை கண்டு அழுது துடித்த விஜய் ஆண்டனி 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

பாச மகள் மீரா உடலை கண்டு அழுது துடித்த விஜய் ஆண்டனி 2

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளது,இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனி மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,இந்த செய்தி அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் தங்களது இரங்கலை லாராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : NEWS18 TAMILNADU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment