இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது .

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மௌனராகம் சீரியல் ரவீனா தாஹா கியூட்டான புகைப்படங்கள்

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 5

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.லியோ படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இன்று தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள் 6

இந்நிலையில் இவர் தயாரிப்பாளர் லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment