மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK

பல திறமைகளை கொண்ட டிஎஸ்கே விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தனக்கான இடத்தை பிடித்து உள்ளவர்.

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 1

விளம்பரம்

பல நடிகர்களை போலவும் மிமிக்ரி செய்து மக்களை சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி பொங்கல் கொண்டாட்டம்

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 2

விளம்பரம்

தற்போது சின்ன திரை தொடர்களிலும் மற்றும் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 3

விளம்பரம்

இவர் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றால் அது விஜய் டிவி தான்.

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 4

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கல் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தி இருந்தார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை குஷ்பு

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 5

தற்போது இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment