The Indian Times

மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி நடிகர் TSK

பல திறமைகளை கொண்ட டிஎஸ்கே விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தனக்கான இடத்தை பிடித்து உள்ளவர்.

பல நடிகர்களை போலவும் மிமிக்ரி செய்து மக்களை சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்.

Advertisement

தற்போது சின்ன திரை தொடர்களிலும் மற்றும் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

இவர் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றால் அது விஜய் டிவி தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கல் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தி இருந்தார் இவர்.

தற்போது இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in